தேசிய தின விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
ஈமான் கலாச்சார மையம் சார்பில் வரும் டிசம்பர் 2ம் தேதி நடைபெற உள்ள தேசிய தின விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் பொது செயலாளர் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு விருந்தினர்களாக சென்னை புது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் பி எஸ் எம் இயக்குணர் சலீம் அன்சாரி தலைமையில் பங்கேற்றனர் .



