#Uncategorized

அல் அய்ன் அமீரகத்தில் செயல்படும் இந்தியன் சோசியல் சென்டர் நடத்திய தமிழ் குடும்பம் பொங்கல் விழா

ஐக்கிய அரபு அமீரக – அல் அய்ன் அமீரகத்தில் செயல்படும் இந்தியன் சோசியல் சென்டர் நடத்திய தமிழ் குடும்பம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட பட்டது இதில் ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அங்கீகாரத்துடன் சிறப்பாக சமூக சேவை, தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் அவர்கள் தலைமையில், பொதுச்செயலாளர் ஹமீது யாசின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும் அமீரகத்தில் முதல் தமிழ் சமூக சேவை அமைப்பான துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் தன்னிகரற்ற செயல்பாடுகளை பாராட்டி சிறந்த சமூக சேவை அமைப்பிற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது..

இந்த விருதினை ஈமான் அமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் நஜீம் மரிக்கா பெற்றுக்கொண்டார்.

இவ்விருதினை அளித்த அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டர் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் மேலும் எங்களை அழைத்து கௌரவித்த முன்னாள் தலைவர் முபாரக் முஸ்தபா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

May be an image of 8 people, dais and text

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *