துபாய் வருகை தந்த அப்துல் ரஹ்மான் அண்ணன்
10-11-24 சென்ற வாரம் துபாய் வருகை தந்த அப்துல் ரஹ்மான் அண்ணன் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில் வெள்ளிக்கிழமை திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு துபாயில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்கள்.
அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வல்ல இறைவனை பிரார்த்திப்போம்



