#Social Service

அமீரக அரசின் பொது மன்னிப்பு

துபாய் ஈமான் சார்பில் அமீரக அரசின் பொது மன்னிப்பு அறிவித்த நாளிருந்து துபாய் இந்திய துணை தூதரகத்தில் கடந்த 20 நாட்களாக தினந்தோறும் தேவையுடைய 100 நபர்களுக்கு காலை உணவு உணவு வழங்கப்படுகிறது .

இதில் தேவையுடைய 70 நபர்களுக்கு இந்திய துணை தூதரகம் மூலம் மீதம் சமூக ஆர்வலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *