#Events

துபாய் வருகை தந்த மலேசியா பாதுகாப்பு துறை அமைச்சர் முஹம்மது காலித் நூர்தின்

துபாய் வருகை தந்த மலேசியா பாதுகாப்பு துறை அமைச்சர் முஹம்மது காலித் நூர்தின் Malaysian Minister of Defence is Mohamed Khaled Nordin அவர்களுக்கு ஈமான் பொருளாளரும் பிளாக் துலிப் நிறுவனத்தின் எம் டி யஹ்யா அவர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஈமான் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லாகான் தலைமையில் ஈமான் துணை தலைவர் கமால் ,தொழிலதிபர் ஆபித் ஜுனைத், இமான் பொது செயலாளர் ஹமீது யாசின் ,அமீரக காயிதே மில்லத் பேரவை தாஹா,தொழிலதிபர் பைரோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *