ஈமான் அமைப்பின் பொருளாளர் பிளாக் துலிப் யஹ்யா அண்ணன் அவர்களின் இல்ல திருமண விழா

துபாய் ஈமான் அமைப்பின் பொருளாளர் பிளாக் துலிப் யஹ்யா அண்ணன் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கான அழைப்பு நிகழ்ச்சி. நன்றி – #அரசியல்_ஆத்மா All reactions:

துபாய் வருகை தந்த தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்

துபாய் வருகை தந்த தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை ஈமான் அமைப்பின் சார்பில் சந்தித்து பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் நிர்வாக செயலாளர் அஸ்கர் உள்ளிட்டோர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் அவர்களுடன் ரேடியன்ட் ஸ்டார் மேலாண்மை இயக்குனர் ஆபித் ஜுனைத் அவர்கள். See translation All reactions: 100100

அமீரக அரசின் பொது மன்னிப்பு

துபாய் ஈமான் சார்பில் அமீரக அரசின் பொது மன்னிப்பு அறிவித்த நாளிருந்து துபாய் இந்திய துணை தூதரகத்தில் கடந்த 20 நாட்களாக தினந்தோறும் தேவையுடைய 100 நபர்களுக்கு காலை உணவு உணவு வழங்கப்படுகிறது . இதில் தேவையுடைய 70 நபர்களுக்கு இந்திய துணை தூதரகம் மூலம் மீதம் சமூக ஆர்வலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .

துபாய் வருகை தந்த மலேசியா பாதுகாப்பு துறை அமைச்சர் முஹம்மது காலித் நூர்தின்

துபாய் வருகை தந்த மலேசியா பாதுகாப்பு துறை அமைச்சர் முஹம்மது காலித் நூர்தின் Malaysian Minister of Defence is Mohamed Khaled Nordin அவர்களுக்கு ஈமான் பொருளாளரும் பிளாக் துலிப் நிறுவனத்தின் எம் டி யஹ்யா அவர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஈமான் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லாகான் தலைமையில் ஈமான் துணை தலைவர் கமால் ,தொழிலதிபர் ஆபித் ஜுனைத், இமான் பொது செயலாளர் ஹமீது யாசின் ,அமீரக காயிதே மில்லத் […]

தமிழர் நலனுக்கான கோரிக்கை.

தேமுதிக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று வெளிநாடுவாழ் தமிழர் நலனுக்கான கோரிக்கை.

  • 1
  • 2