துபாய் இந்திய துணை தூதரக உயர் அதிகாரி ராம்குமார் அவர்களுக்கு நினைவு பரிசு.

துபாய் இந்திய துணை தூதரக உயர் அதிகாரி ராம்குமார் அவர்களுக்கு அமீரகத்தின் முதல் தமிழ் அமைப்பான துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் ஈமான் பொருளாளர் BLACK TULIP எஹ்யா தலைமையில் துணை தலைவர் கமால் பொது செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்டோர் அவரின் சிறப்பான பணியினை பாராட்டி நினைவு கேடயத்தை வழங்கினர்.

மதுரை பிரியாணி கடை ,சார்ஜாவில் 5வது ஆண்டு

மதுரை பிரியாணி கடை ,சார்ஜாவில் 5வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது ஈமான் சார்பில் பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ராசிக் அவர்கள் , மீடியா 7 அஸ்கர்அவர்கள் ,தினகதிர் தலைமை செய்தியாளர் கீழக்கரை ஜமால் அவர்கள் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக முத்தமிழ் சங்கம் ஷா அவர்கள் ,திபா பால் பிரபாகரன் அவர்கள்,ஆர் ஜெ சாரா அவர்கள் ,தமிழ் சங்கம் ரமேஷ் அவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் உரிமையாளர் பாலா அனைவரையும் வரவேற்றார் […]

ஏஜென்டிடம் தலா ரூ 1 லட்சம்

தமிழகத்தில் ஏஜென்டிடம் தலா ரூ 1 லட்சம் செலுத்தி துபாயில் பணிக்கு வந்துள்ளனர் சுரேஷ் ,செல்லையா ,முனியசாமி, தாஜுதீன் ,கணேஷ் உள்லிட்டா 6 பேர் இங்கு வந்த அவர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மேலும் தங்குவதற்கு இடமில்லாமல் வெளியேற்றப்பட்ட நிலையில் ஈமான் கலாச்சார மையத்தை தொடர்பு கொண்ட நிலையில் உடனடியாக பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் தந்ததோடு உடனடியாக ஈமான் சார்பில் நிர்வாகி ஜமால் அவர்கள் மூலம் உணவு பொருட்கள் […]

புதுக்கோட்டை மாவட்டத்தை

புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த பிரபு துபாயில் மரணித்துவிட்டார் என்ற தகவல் ஈமான் கலாச்சார மையத்திற்கு இந்திய துணை தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அன்னாரது குடும்பத்தினர் உடனடியாக தொடர்பு கொள்ளவும் +971527346162

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஜனாப்.அஹமது பாதுஷா பணி நிமித்தமாக துபாய் வந்திருந்தார் இங்கு உடல் நல குறைவு ஏற்பட்டு காலமானார் அடுத்த மாதம் ஊரில் அவரது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில் அவர்களது மரணம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது . அமீரக அரசின் வழிகாட்டுதல் படி அன்னாரது நல்லடக்கம் அல் அய்னில் நேற்று இரவு நடைபெற்றது ஈமான் சார்பில் பொது செயலாளர் ஹமீது யாசின் ,நிர்வாகிகள் ராசிக்,ஜமால் உள்ளிட்டோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நல்லடக்கத்தில் […]

கீழக்கரையை சேர்ந்த ஜனாப்.அஹமது பாதுஷா அவர்கள் காலமானார்.

கீழக்கரையை சேர்ந்த ஜனாப்.அஹமது பாதுஷா அவர்கள் விசிட் விசாவில் வருகை தந்த அவர் துபாயில் வபாத்தானார்(காலமானார்) அன்னாரின் குடும்பத்தினருக்கு ஈமான் அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்களின் ஆலோசனையின் பேரில் அன்னாரின் நல்லடக்கத்திற்கு ஈமான் கலாச்சார மையம் சார்பில் ராசிக் அவர்கள் Mohamed Rasik தொடர்ந்து ஓய்வில்லாமல் உரிய ஏற்பாடுகளை செய்து அரசு முறை சம்பிராதயங்களை நிறைவு செய்தார் இதன் படி நாளை மக்ரிப் தொழுகைக்கு பிறகு அல் அயன் […]

கடும் வெயிலினை முன்னிட்டு தண்ணீர் விநியோகம்

துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பாக கடும் வெயிலினை முன்னிட்டு தண்ணீர் விநியோகம் தினந்தோறும் ஈமான் அலுவலகம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் பகல் நேரத்தில் இலவசமாக 2000 நபர்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் பழ ரசம்

வெயில் காலத்தையொட்டி ஈமான் கலாச்சார மையம் சார்பில் துபாய் தேரா பகுதியில் தினந்தோறும் பகல் நேரத்தில் இலவசமாக 2000 நபர்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் பழ ரசம் வழங்கப்பட்டு வருகிறது . ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் , அஸ்கர், ஜமாலுதீன் நிஜாம்,ஹாஜா அலாவுதீன், இம்ததுல்லா, ராசிக், ஹாஜி,யாகூப்,ஹிதாயத்துல்லா,ஷர்புதீன்,தாஸ்தஹிர்,சமீம் ஆகியோர் பங்கேற்றனர் Mohamed RasikAshkar ShaaHaja Alavudeen Mohamed Shameem Sarfras Jmk Jamaludeen JamalMohamed Imthadullahமன்னை […]

தொடர் இரத்ததான சேவையை பாராட்டி துபாய் அரசின் சுகாதாரத்துறை சார்பில் பாராட்டு

துபாயில் 2024ம் ஆண்டு ஈமான் அமைப்பின் தொடர் இரத்ததான சேவையை பாராட்டி துபாய் அரசின் சுகாதாரத்துறை சார்பில் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது

StartupTN – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் சார்பில் துபாயில் ஈமான் அமைப்பின் பொருளாளர் யஹ்யா அவர்களின் நிறுவனமான பிளாக் துலிப் மற்றும் பல்வேறு தமிழ் நிறுவனங்கள் கெளரவிக்கப்பட்டனர் பிளாக் துளிப் சார்பில் பிளாக் துளிப் இம்ரான் அவர்கள் இதற்கான கேடயத்தை பெற்றார் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கி வரும் StartupTN – தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் தமிழ் தொழில் முனைவோர் சந்திப்பு துபாயில் நடைபெற்றது Her Excellency […]