தினந்தோறும் பகல் நேரத்தில் இலவசமாக 2000 நபர்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் பழ ரசம்
வெயில் காலத்தையொட்டி ஈமான் கலாச்சார மையம் சார்பில் துபாய் தேரா பகுதியில் தினந்தோறும் பகல் நேரத்தில் இலவசமாக 2000 நபர்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் பழ ரசம் வழங்கப்பட்டு வருகிறது . ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் , அஸ்கர், ஜமாலுதீன் நிஜாம்,ஹாஜா அலாவுதீன், இம்ததுல்லா, ராசிக்,
ஹாஜி,யாகூப்,ஹிதாயத்துல்லா,ஷர்புதீன்,தாஸ்தஹிர்,சமீம் ஆகியோர் பங்கேற்றனர்







Mohamed RasikAshkar ShaaHaja Alavudeen Mohamed Shameem Sarfras Jmk Jamaludeen JamalMohamed Imthadullahமன்னை சுரேஷ்குமார் மாரிமுத்துSameer AhamedSheik Mohamed MehthapdeenFaleel Ahamed Habeeb

