திரு.அய்யாசாமி அண்ணாமலை ( வயது _ 47) என்பவர் கடந்த நான்காம் தேதி துபாயில் காலமானார்.

கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த திரு.அய்யாசாமி அண்ணாமலை ( வயது _ 47) என்பவர் கடந்த நான்காம் தேதி துபாயில் காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் ராஜேஷ் என்பவர் நம்மை தொடர்பு கொண்டு இறப்பு செய்தியை தெரிவித்ததோடு உடலை ஊருக்கு அனுப்புவதற்கு உண்டான வழிகாட்டுதலையும் கேட்டறிந்தார். அவருக்கு உண்டான அனைத்து வழிகாட்டுதலையும் வழங்கப்பட்டு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து நாளை காலை 9 மணிக்கு அன்னாரின் உடல் துபாயில் இருந்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு செல்கிறது.. அன்னாரின் […]

வயநாடு நிவாரண பணிகளில் இமான் நிர்வாகிகள்

வயநாடு நிவாரண பணிகளில் இமான் நிர்வாகிகள் தாயகம் சென்றுள்ள ஈமான் நிர்வாகிகள் பீர் ,சேக், Sheik Mohamed Mehthapdeen இம்ததுல்லா உள்ளிட்டோர் ஈமான் கல்வி அறக்கட்டளை சென்னை சார்பில் கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்கு ஆதரவாக கடந்த 3 நாட்களாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஈமான் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்தனர் Ashkar ShaaMohamed Rasik

துபாயில் இறந்த அறந்தாங்கியைச் சார்ந்த ஜனாப் ரபீக்

மன நெகிழ்ச்சியுடன் .. கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இறந்த அறந்தாங்கியைச் சார்ந்த ஜனாப் ரபீக் அவர்களின் தற்போது இரவில் 9 pm அல் அய்னில் நல்லடக்கம் நடைபெற்றது . நல்லடக்கத்தில் அல் அய்ன் ஐ எஸ் சி நிர்வாகி முபாரக் ,துபாயிலிருந்து இமான் நிர்வாகிகள் Ashkar Shaa அஸ்கர்,ராசிக் Mohamed Rasik ,சமீர் Sameer Ahamed ,ஜமால் Jmk Jamaludeen Jamal ,அப்துல்லா கனி Rajamohd Shk Abdulla Gani மற்றும் பலர் பங்கேற்று […]

Two-month grace period.

The United Arab Emirates has announced that anyone violating the UAE residence system will be given a two-month grace period. Starting from September 1, if you are found in violation of the residency system then you’ll be given two months to make amends. This means that if your UAE visa has expired then you will […]

ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு

ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு புதுக்கோட்டை அறந்தாங்கியை சார்ந்த முகம்மது ரஃபீக் துபாயில் கடந்த வாரம் வபாத் ஆகிவிட்டார். அவருடைய ஆவணங்களை துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பாக ராசிக் மற்றும் ஜமால் ஆகியோர் செய்து நாளை அல்-அயினில் (Al Ain) அவருடைய உடல் மகரிப் தொழுகைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட உள்ளது. அல்-அயின் மையவடியில் அடக்கம் செய்வதற்கு அனுமதியினை முபாரக் காக்கா அவர்கள் செய்து தந்தார். வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும். ஜமால் +971 52 734 6162 […]

துபாயில் இறந்த சிவகங்கையை சேர்ந்த பாண்டி அவர்கள்

துபாயில் இறந்த சிவகங்கையை சேர்ந்த பாண்டி அவர்களின் உடல் ஈமான் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு நேற்று ஊருக்கு அனுப்பப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு துபாய் ஜெபல் அலி பகுதியில் தமிழ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இறந்து விட்டதாக இந்திய துணை தூதரகத்திலிருந்து Iman Culturaஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் ஹமீது யாசின் அவர்களுக்கு வந்த செய்தியை தொடர்ந்து இறந்த நபர் யாரென்று தெரியாத நிலையில் […]

இறந்தவர்களின் உடலை தாயகத்திற்கு அனுப்புவது குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கலந்துரையாடல் மற்றும் இறந்தவர்களின் உடலை தாயகத்திற்கு அனுப்புவது குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

அமீரகத்தில் காலமான பிரபு அவர்களின் உடல் இன்று தாயகம் அனுப்பப்பட்டது

அமீரகத்தில் காலமான பிரபு அவர்களின் உடல் இன்று தாயகம் அனுப்பப்பட்டது அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உமல் குயின் [Umm Al Quwain] என்னும் இடத்தில், தமிழகத்தைச் சார்ந்த இந்திய ஒருவர் இறந்து சடலமாக கிடந்துள்ளார் உது குறித்து அமீரக இந்திய தூதரகத்தில் இருந்து ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, Ashkar Shaa அவரின் கடவுச்சீட்டு [Passport] மட்டும் இருக்கிறது இதை வைத்து இறந்த […]

துபாயில் 1976 முதல் மக்கள் பணியில்

துபாயில் 1976 முதல் மக்கள் பணியில் துபாய் ஈமான் கலாச்சார மையம். வெட்டி எரிய விளம்பரத்திற்கு முளைத்த காளான் அல்ல… வெட்ட வெட்ட கிளைகள் பரப்பும் 50 ஆண்டு கால ஆலமரம் ஈமான் அமைப்பு!!! Iman Culturaஹமீது யாசின்Mohamed Rasik#Jmk_JamalMohamed Imthadullah நன்றி அரசியல் ஆத்மா நாளிதழ் – முதன்மை செய்தியாளர் Jmk Jamaludeen Jamal #ArasiyalAthma@highlight

கடந்த ஜூலை 17ஆம் தேதி அன்று,அமீரக இந்திய தூதரகத்தில்

கடந்த ஜூலை 17ஆம் தேதி அன்று,அமீரக இந்திய தூதரகத்தில் இருந்து எங்கள் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதில் அவர்கள் கூறியதாவது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உமல் குயின் [Umm Al Quwain] என்னும் இடத்தில், தமிழகத்தைச் சார்ந்த இந்திய ஒருவர் இறந்து சடலமாக கிடைக்கிறார். அவரின் கடவுச்சீட்டு [Passport] மட்டும் இருக்கிறது இதை வைத்து இறந்த அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு, எங்கள் ஈமான் அமைப்பிடம் […]