#Social Service

திரு.அய்யாசாமி அண்ணாமலை ( வயது _ 47) என்பவர் கடந்த நான்காம் தேதி துபாயில் காலமானார்.

கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த திரு.அய்யாசாமி அண்ணாமலை ( வயது _ 47) என்பவர் கடந்த நான்காம் தேதி துபாயில் காலமானார்.

அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் ராஜேஷ் என்பவர் நம்மை தொடர்பு கொண்டு இறப்பு செய்தியை தெரிவித்ததோடு உடலை ஊருக்கு அனுப்புவதற்கு உண்டான வழிகாட்டுதலையும் கேட்டறிந்தார்.

அவருக்கு உண்டான அனைத்து வழிகாட்டுதலையும் வழங்கப்பட்டு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து நாளை காலை 9 மணிக்கு அன்னாரின் உடல் துபாயில் இருந்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு செல்கிறது..

அன்னாரின் மறைவுக்கு Iman Cultura சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *