#Social Service

துபாயில் இறந்த அறந்தாங்கியைச் சார்ந்த ஜனாப் ரபீக்

மன நெகிழ்ச்சியுடன் ..

கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இறந்த அறந்தாங்கியைச் சார்ந்த ஜனாப் ரபீக் அவர்களின் தற்போது இரவில் 9 pm அல் அய்னில் நல்லடக்கம் நடைபெற்றது .

நல்லடக்கத்தில் அல் அய்ன் ஐ எஸ் சி நிர்வாகி முபாரக் ,துபாயிலிருந்து இமான் நிர்வாகிகள் Ashkar Shaa அஸ்கர்,ராசிக் Mohamed Rasik ,சமீர் Sameer Ahamed ,ஜமால் Jmk Jamaludeen Jamal ,அப்துல்லா கனி Rajamohd Shk Abdulla Gani மற்றும் பலர் பங்கேற்று பிரார்தனை செய்தனர்,

அனைத்து அரசு முறை சம்பிரதாயங்களை ஈமான் சார்பில் ராசிக் ஒருங்கிணைப்பில் அவருடன் இணைந்து ஜமால் செயல்பட்டு நிறைவு செய்தனர்

முபாரக் முஸ்தபா Mubarak Mustafa அவர்கள் நல்லடக்கத்திற்கான அரசு அனுமதியை பெற்று தந்தார்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

Two-month grace period.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *