53ஆம் ஆண்டு ஆமீரக தேசிய தின விழா
கடந்த மாதம் 53ஆம் ஆண்டு ஆமீரக தேசிய தின விழா துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பாக சபீல் பார்க்கில் 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரமாதமாக நடைபெற்றது.
இதில் அமீரகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி மேஜர். உமர் முஹம்மத் சுபைர் அல் மர்ஜுகி அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தது.
இதை அடுத்து மேஜர். உமர் முஹம்மத் சுபைர் அல் மர்ஜுகி அவர்களின் வீட்டில் நடைபெற்ற விருது உபசரிப்பு (மஜ்லிஸ்) நிகழ்விற்கு ENG குரூப்ஸ் உஸ்மான் அலி அவர்கள் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுத்திருந்தார்.
இதில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் இம்தத்துல்லா மற்றும் அஸ்கர் ஆகியோர் பங்குபெற்றார்.


All reactions:

