#Uncategorized

பிளாக் துலிப் நிறுவனத்தாரின் இல்ல திருமண நிகழ்ச்சி

பிளாக் துலிப் நிறுவனத்தாரின் இல்ல திருமண நிகழ்ச்சி

ஈமான் அமைப்பின் தலைவர் பி எஸ் எம். ஹபீபுல்லகான் அவர்கள் தலைமையில் ஈமான் துணை தலைவர் கமால் அவர்கள் ,பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் ,ஈமான் நிர்வாகிகள் கீழக்கரை ஜமால் களஞ்சியம் ,ஆயப்பாடி முஜீப்,ஜலால் ,பரங்கிபேட்டை ரியாஸ் ,பைரோஸ்மற்றும் பலர் பங்கேற்றனர்

சர்வதேச அளவில் மலர் வியாபாரத்தில் முன்னணி நிறுவனமான பிளாக் துலிப் நிறுவனத்தாரின் இல்லத்திருமண விழா டிசம்பர் 29 மற்றும் டிசம்பர் 30 தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற்றது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இத்திருமண நிகழ்வில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் நோபல் குழுமத்தின் ஷாஹுல் ஹமீது , ஈமான் அமைப்பின் தலைவர் பீ எஸ் எம் குழுமம் ஹபீபுல்லாகான்,அதீப் குழுமம் டாக்டர் அன்சாரி ,பவர் குழுமத்தின் ஹுசைன் ,ரேடியண்ட் ஸ்டார் குழுமத்தின் கீழக்கரை ஆபித் ஜூனைத்,ஈமான் துணை தலைவர் அலைட் மோட்டார்ஸ் குழுமத்தின் கமால்,அல் நஜ்மா அல் பரிதா குழுமம் அபுல் கலாம் ,ஹாஜா, ஆரிபின்,சூப்பர் சோனிக் ஜியாவுதீன் ,கீழக்கரை எஸ் எம் புகாரி ,ஆட்டோ விஷன் பைரோஸ்,டாப் ஸ்டார் பைரோஸ், ஈமான் பொது செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் ,லா ஆர்கிட் உமா மற்றும் புகழேந்தி , எஸ் ஈவண்ட் வெங்கட்,அல் நபூதா இன்சூரன்ஸ் ஜலால் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பெருமாள் குழுமம் பெருமாள், ஜாகுவார் ஷா, பார்ம் பாஸ்கெட் பைசல், அன்வர் குழுமம் அன்வர் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் உள்ளிட்ட ஆயிரக்கானோர் பங்கேற்றனர் இத்திருமண நிகழ்வில் பிளாக் துலிப் நிறுவனத்தின் சேர்மன் எம்.எம் எஹியா மற்றும் சகோதரர்கள், குடும்பத்தினர் நிகழ்விற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *