#Uncategorized

உழைப்பு என்றென்றும் உயர்வு

உழைப்பு என்றென்றும் உயர்வு தரும் என்பதை மனதில் உரமாக்கி அதனை உணமையாக்கிய தொழில் சிகரங்களில் ஒருவராக தமிழ்நாட்டில் எளிமையான குடும்பத்தில் இருந்து அமீரகம் வருகை தந்து உழைப்பையும் நாணயத்தையும் மூலதனமாக தந்து நண்பர் அன்வர் ‘அன்வர் டைப்பிங்’ என்ற நிறுவனத்தை தொடங்கி வளர்ச்சி பெற்று தனது தமிழ்நாட்டை சேர்ந்த 100க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு அளித்து 12 ஆண்டுகள் நிறைவு செய்த அன்வர் குழுமத்தின் 12ம் ஆண்டு விழா அஜ்மானில் அமீரகத்தின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் நடைபெற்றது.

அமீரத்தின் தொழில் துறையினர், சமூக சேவை அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். அவரவர் துறை சார்ந்தவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

ஈமான் சார்பில் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் ஹமீது யாசின் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் நஜீம் மரிக்கா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்

வெற்றி எனும் மாயக்குதிரை புத்தகம் வெளியிட்டு எழுத்தாளராக உருவெடுத்துள்ளார் Anwar Deen

மற்றொரு நிகழ்ச்சியில் தமிழ் மார்ட் எனும் நிறுவனத்தின் உரிமையாளர் கங்காதரன் அவர்களின் பள்ளி ஆண்டு விழாவில் ஈமான் பொது செயலாளர் அவர்கள் பங்கேற்றார்கள்

Congratulations Gangadharan Siva

See translation

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *