#Uncategorized

பரணி எனும் அமீரக கலை இலக்கிய விழா

துபாயில் பரணி எனும் அமீரக கலை இலக்கிய விழா அதன் நிறுவனர் சேனியோ தலைமையில் நடைபெற்றது

அதில் 10 குழந்தை எழுத்தாளர்களுக்கு ஈமான் அமைப்பின் சார்பில் ரொக்க பரிசினை ஈமான் தலைவர் பிஎஸ் எம் ஹபீபுல்லாகன் வழங்கி வாழ்த்தினார் உடன் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் மற்றும் நிர்வாகிகள் ஹாமிது ,அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்

All reactions:

4747

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *