அயலகத் தமிழர் அடையாள அட்டை

தமிழ்நாடு அரசின் சார்பில் அயலகத் தமிழர் அடையாள அட்டை (NRT ID Card) வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அதே சமயம் தொடக்கத்தில் சில மாதங்களாக இதற்கான பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை இலவசமாக பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கடந்த மாதத்திலிருந்து அடையாள அட்டைக்கான பதிவு கட்டணம் ரூ 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையின் அவசியம் குறித்து தமிழ்நாடு அரசு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் […]

ஈமான் அமைப்பின் சமூக பணிகளுக்கு துபாய் இந்திய துணை தூதர் பாராட்டு

45 ஆண்டுகளுக்கு மேலாக துபாய் ஈமான் அமைப்பின் சமூக பணிகளுக்கு துபாய் இந்திய துணை தூதர் பாராட்டு துபாய் இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் அவர்களை ஈமான் பொருளாளரும் ,பிளாக் துலிப் நிறுவனத்தின் சேர்மனுமான யஹ்யா அவர்கள் தலைமையில் , பிளாக் துளிப் இம்ரான் அவர்கள் மற்றும் ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் ஹமீது யாசின் அவர்கள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். தாயகத்திலிருக்கும் ஈமான் தலைவர் […]

முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் கமால் கேவிஎல் Kamalkvl Kamal தலைமையில் கொண்டாடப்பட்டது. ஈமான் பொது செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்

  • 1
  • 2