முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் கமால் கேவிஎல் Kamalkvl Kamal தலைமையில் கொண்டாடப்பட்டது.
ஈமான் பொது செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்



