StartupTN – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசின் சார்பில் துபாயில் ஈமான் அமைப்பின் பொருளாளர் யஹ்யா அவர்களின் நிறுவனமான பிளாக் துலிப் மற்றும் பல்வேறு தமிழ் நிறுவனங்கள் கெளரவிக்கப்பட்டனர் பிளாக் துளிப் சார்பில் பிளாக் துளிப் இம்ரான் அவர்கள் இதற்கான கேடயத்தை பெற்றார்
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கி வரும் StartupTN – தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் தமிழ் தொழில் முனைவோர் சந்திப்பு துபாயில் நடைபெற்றது Her Excellency Alia Abdulla Al Mazrouei, Minister of State for Entrepreneurship and SMEs, UAE அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் இந்திய துணை தூதர் சிவன் முன்னிலை வகித்தார்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் (MSME) துறையின் செயலாளர் திருமதி. அர்ச்சனா பட்நாயக் உடன் ஈமான் துணை தலைவர் கமால் அவர்கள் மற்றும் ஈமான் போது செயலாளர் ஹமீது யாசின் மற்றும் பலர் பங்கேற்றனர்







