#Events

மதுரை பிரியாணி கடை ,சார்ஜாவில் 5வது ஆண்டு

மதுரை பிரியாணி கடை ,சார்ஜாவில் 5வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது ஈமான் சார்பில் பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ராசிக் அவர்கள் , மீடியா 7 அஸ்கர்அவர்கள் ,தினகதிர் தலைமை செய்தியாளர் கீழக்கரை ஜமால் அவர்கள் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக முத்தமிழ் சங்கம் ஷா அவர்கள் ,திபா பால் பிரபாகரன் அவர்கள்,ஆர் ஜெ சாரா அவர்கள் ,தமிழ் சங்கம் ரமேஷ் அவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

உரிமையாளர் பாலா அனைவரையும் வரவேற்றார்

Mohamed RasikAshkar ShaaJmk Jamaludeen Jamal

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *