#Events #Social Service

வயநாடு நிவாரண பணிகளில் இமான் நிர்வாகிகள்

வயநாடு நிவாரண பணிகளில் இமான் நிர்வாகிகள்

தாயகம் சென்றுள்ள ஈமான் நிர்வாகிகள் பீர் ,சேக், Sheik Mohamed Mehthapdeen இம்ததுல்லா உள்ளிட்டோர் ஈமான் கல்வி அறக்கட்டளை சென்னை சார்பில் கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்கு ஆதரவாக கடந்த 3 நாட்களாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஈமான் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்தனர்

Ashkar ShaaMohamed Rasik

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *