#Events

கீழக்கரையை சேர்ந்த ஜனாப்.அஹமது பாதுஷா அவர்கள் காலமானார்.

கீழக்கரையை சேர்ந்த ஜனாப்.அஹமது பாதுஷா அவர்கள் விசிட் விசாவில் வருகை தந்த அவர் துபாயில் வபாத்தானார்(காலமானார்)

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஈமான் அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்

ஈமான் பொது செயலாளர் ஹமீது யாசின் அவர்களின் ஆலோசனையின் பேரில் அன்னாரின் நல்லடக்கத்திற்கு ஈமான் கலாச்சார மையம் சார்பில் ராசிக் அவர்கள் Mohamed Rasik தொடர்ந்து ஓய்வில்லாமல் உரிய ஏற்பாடுகளை செய்து அரசு முறை சம்பிராதயங்களை நிறைவு செய்தார் இதன் படி நாளை மக்ரிப் தொழுகைக்கு பிறகு அல் அயன் பகுதி மையவாடியில் நடைபெற உள்ளது

மேலும் விபரம் அறிய .052 800 9934

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *