#Events

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஜனாப்.அஹமது பாதுஷா பணி நிமித்தமாக துபாய் வந்திருந்தார் இங்கு உடல் நல குறைவு ஏற்பட்டு காலமானார் அடுத்த மாதம் ஊரில் அவரது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்த நிலையில் அவர்களது மரணம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது .

அமீரக அரசின் வழிகாட்டுதல் படி அன்னாரது நல்லடக்கம் அல் அய்னில் நேற்று இரவு நடைபெற்றது

ஈமான் சார்பில் பொது செயலாளர் ஹமீது யாசின் ,நிர்வாகிகள் ராசிக்,ஜமால் உள்ளிட்டோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நல்லடக்கத்தில் பங்கேற்றனர்

துபாய் அரசாங்க விதிமுறைமுகளுக்கு உட்பட்டு துபாய் ஈமான் கலாச்சார மையம் பொது செயலாளர் ஆலோசனை பேரில் ராசிக் கடந்த இரண்டு நாட்களாக உடனிருந்து வேண்டிய ஆவண பணிகளை நிறைவு செய்தார்

Mohamed RasikJmk Jamaludeen JamalHameed Yasin

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *