#Social Service

அமீரகத்தில் காலமான பிரபு அவர்களின் உடல் இன்று தாயகம் அனுப்பப்பட்டது

அமீரகத்தில் காலமான பிரபு அவர்களின் உடல் இன்று தாயகம் அனுப்பப்பட்டது

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உமல் குயின் [Umm Al Quwain] என்னும் இடத்தில், தமிழகத்தைச் சார்ந்த இந்திய ஒருவர் இறந்து சடலமாக கிடந்துள்ளார் உது குறித்து அமீரக இந்திய தூதரகத்தில்

இருந்து ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது,

Ashkar Shaa

அவரின் கடவுச்சீட்டு [Passport] மட்டும் இருக்கிறது இதை வைத்து இறந்த அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு சொல்லப்பட்டது இதனையடுத்து அவரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு ஈமான் நிர்வாகி ராசிக் Mohamed Rasik அவர்களின் ஒருங்கிணைப்பில் ஈமான் ஜமால் Jmk Jamaludeen Jamal அவர்கள் இது குறித்து முழுமையான பணிகளை நிறைவு செய்து இன்று அன்னாரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *